Home » அதிரை உள்ளாட்சித் தேர்தல் : பதிவானது 63% சதவீத வாக்குகள்!!

அதிரை உள்ளாட்சித் தேர்தல் : பதிவானது 63% சதவீத வாக்குகள்!!

by admin
0 comment

நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது.

அதிராம்பட்டினம் நகர மொத்த வாக்காளர்கள் 27248 ஆக இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 63% வாக்கு பதிவு நடந்துள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter