62
தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி,அதிராம்பட்டினம் நகராட்சி,மதுக்கூர் பேரூராட்சி மற்றும் பேராவூரணி பேரூராட்சி ஆகிய இடங்களில் இன்று(19.2.20202) நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பணபலம்,அதிகார பலம்,ஆகியவற்றிற்கு அடிபணியாமல் துச்சமெனக் கருதி வாக்களித்த ஜமாஅத்தார்கள்,பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,இளைஞர்கள் ஆகியோருக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்.ஜெ.சாகுல் ஹமீது.
மாவட்ட தலைவர்
தஞ்சை தெற்கு மாவட்டம்
எஸ்டிபிஐ கட்சி.