106
அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது.
மீதமுள்ள 10 முதல் 18 வார்டுகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் அடுத்து வெளியிடப்படும்.
இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்..