அதிரை நகராட்சியில் கடந்த 19.02.2022 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. அதிரையில் மொத்தமுள்ள 27 வார்டு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவு இன்று 22.02.2022 அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தேர்தல் முடிவுகளை உங்கள் வீட்டில் இருந்தபடியே அதிரை எக்ஸ்பிரஸ் Youtube மற்றும் முகநூல் பக்கத்தில் காணலாம்..