50
அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக சார்பில் MMS தாஹிரா அம்மாள் போட்டியிட்டார்.
இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 10 வார்டில் இவரை எதிர்த்து போட்டியிட்ட வேபாளரை விட 436 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அதிரை நகரில் அதிகளவில் நகர் மன்ற தலைவராக இருந்த MMS குடும்பத்தினர் இம்முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
இந்த நிலையில்,இன்று அதிராம்பட்டினம் ஆட்டோ ஒட்டுனர் சங்க நிர்வாகிகள் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறீம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.