121
ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு.நெ. நெய்னா முகமது அவர்களின் மகனும் மர்ஹூம் N.M. அப்துல்லாஹ் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ம.மு.க.முஹம்மது பாசீன், ரஹ்மத்துல்லாஹ், அப்துல் ஜப்பார் இவர்களின் மைத்துனரும், நூர்லாட்ஜ் அஸனா லெப்பை அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும், அப்துல் கபூர், சாகுல் ஹமீது, அப்துல் ரஹீம், தவ்ஃபீக் அகமது, முகம்மது சம்சுதீன் ஆகியோரின் தாய் மாமாவும் ஆகிய அபுல்ஹசன் அவர்கள் இன்று இரவு ஷிஃபா மருத்துவமனை பின்புறம் உள்ள செட்டிதோப்பு காலனியில் உள்ள வீட்டில் வஃபாத் ஆகிவிட்டார்கள், அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணிக்கு தக்வா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.