53
அதிரையில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைக்கும் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாளை மாலை 6.30 மணிக்கு சி.எம்.பி லைனில் உள்ள ஏ.எல் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் சமூக ஆசிரியை சபரிமாலா பங்கேற்று “பெண்கள் எதிர்கொள்ளும் நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும்” என்கிற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கிறார்.