51
அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மதுக்கடை அமைந்துள்ளது. இதன் அருகே இருசக்கர வாகனமும் அடையாள தெரியாத மற்றோரு வாகனமும் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.