50
SDPI மற்றும் இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம், நாளை(27/02/2022) காலை 10 மணி முதல் மாலை 6மணி வரை, வாய்கால் தெருவில் உள்ள SDPI நகர அலுவலகத்தில், 12 மற்றும் 13 ஆகிய இரண்டு வார்டுகளுக்கு முதற்கட்டமாக இம்முகாம் நடைபெறும் என்று SDPI அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.
தேவையான ஆவணங்கள்:
- ஸ்மார்ட் கார்ட் ஜெராக்ஸ்
- குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்ட் ஜெராக்ஸ்
- குடும்ப தலைவர் போட்டோ