58
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) நடத்திய சிறுவர்களுக்கான U13 கால்பந்து தொடர் இறுதி போட்டியில் காட்டுப்பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது, அதில் அதிரை AFFA அணியினரும், ஒரத்தநாடு YBR அணியினரும் பங்கேற்றனர், இரு அணிகளும் கோல் எதுவும் போடாமல் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில்
அதில் ட்ரை பிரேக்கர் முறையில் AFFA அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர்.