53
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M.K.M அப்துல் கனி அவர்களின் மகனும் மர்ஹூம் சென. சென. காவன்னா அப்துல் ஹமீத் அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் R.P.S. சகாபுதீன், M. சேக் தாவுது, அனா. முனா. தாஜுதீன், M.M.S. நஜிமுதீன் ஆகியோரின் மாமனாரும், A.M.F. ஜஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாரும், R.P.S. சாகுல் ஹமீத், மர்ஹூம் M.M.S. முகம்மது அப்ரீத், T.நியாஸ் அஹமத், M.M.S. சல்மான் பாரிஸ் ஆகியோரின் பாட்டனாருமாகிய கும்பகோணம் A.M. முஹம்மது பாரூக் அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று (01/03/2022) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.