18
அதிராம்பட்டினம் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் வென்றது.
இதனை அடுத்து திமுக தலைமை MMS தாஹிரா அம்மாளுக்கு அதிரை நகர சேர்மன் பதவியை ஒதுக்கீடு செய்தன.
இந்த நிலையில், இன்று காலை அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக வாக்கெடுப்பில் தாஹிரா அம்மாள் போட்டியின்றி தேர்வாகினார்.
இதனை கொண்டாடும் வகையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.