மக்களாட்சியைபாதுகாப்போமமக்களை சந்திப்போம்! மௌனம் கலைப்போம்!! என்ற தேசிய பிரச்சாரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில்
பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் அதிரை நகர்மன்ற சேர்மன் பொறுப்பை ஏற்றிருக்கும் MMS குடும்பத்தினர், முன்னாள் சேர்மன் SH.அஸ்லம், கோட்டுரார் குடும்பத்தினர் மற்றும் பலரை சந்தித்து நமது நாட்டின் புற்றுநோயாக இருக்க கூடிய RSS சங்கப் பரிவார பாசிசத்தின் சதித்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.