24
அதிரை எக்ஸ்பிரஸ் எனும் ஊடகம் கடந்த 15ஆண்டுகளாக அன்றாட செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது.
இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹசன், தமது பொறுப்பில் இருந்து விடுவிக்கபடுகிறார்.
விரைவில் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல இருப்பதாகவும், இதனால் தாம் விருப்ப ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
ஆதலால் அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்பாக எந்த ஒரு தகவலுக்கும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என அதிரை எக்ஸ்பிரஸ் – ன் நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.
மக்களின் உற்ற தோழனாக, இணையதுடிப்பாக அதிரை எக்ஸ்பிரஸ் இயங்கிவரும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு
-அதிரை எக்ஸ்பிரஸ்-
நிர்வாக குழு.