நேற்று இஷா தொலுகைக்கு பிறகு நடை பெற்றது.
அதில் அஷ்ரப் தின் பிரதவ்ஷி அவர்கள் மற்றும் கோவை ராஹிம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
அதில் திருக்குரன் மாநாடு பற்றியும் பேசினார்கள்.
அந்த கூட்டத்தில் அதிரை 1 மற்றும் 2 கிளை சகோதரர்கள் மற்றும் நிறுவகிகள், உறிப்பினர்கள் கலந்து கொண்டனர்.