55
மதுக்கூர் துணை மின் நிலையத்தின் 110கிலோவாட் பிரிவில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. இந்நிலையில் உயர்மின் கோபுரத்தில் ஏறி மின் பழுதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.