83
அதிரை நகராட்சியின் முறைசாரா கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக வார்டு கவுன்சிலர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால் முறைசாரா கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த கூட்டம் எப்போது நடைபெறும் என தெரியவில்லை.