67
அதிரையில் 17 ஆண்டுகளாக
செயல்பட்டு வர கூடிய நிறுவனம் அமேசான் வாட்டர் ஃபில்டர். மக்களின் நன்மதிப்பை பெற்ற இந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள், தெரிவிக்க கூடிய புகார்களை மிக கவனமுடன் அணுகி உடனடி தீர்வுகளை கொடுத்து வருகின்றது. இந்நிலையில் வரும் ரமலானை முன்னிட்டு ரூ.9500/- மதிப்பிலான அமேசான் வாட்டர் ஃபில்டரை வெறும் ரூ.7999/-க்கு இந்நிறுவனம் வழங்குகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு Dinner set (11 nos) ரமலான் அன்பளிப்பாக கொடுக்கப்படுகிறது. இன்றே உங்களுக்கான அமேசான் வாட்டர் ஃபில்டரை +91 9994488957 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு புக் செய்து உடனடியாக பெற்றிடுங்கள்.