Home » மரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள்!

மரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள்!

0 comment

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் நெ.ச. முஹம்மது இப்ராஹிம் ஹாஜியார் அவர்களுடைய மகளும், மர்ஹும் அஹமது அன்வர் அவர்களுடைய மனைவியும், முஹம்மது முபாரக், ஹாபிழ் ஹம்தூன் ஆகியோரின் தாயாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று(19/03/2022) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(19/03/2022) இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter