22
இறைவன் நாடினால் வரும் மார்ச் 27ம் தேதி (ஞாயிறு) அமெரிக்க நேரம் இரவு 8 மணிக்கும் இந்திய நேரம் (திங்கட்கிழமை) காலை 8:30 மணிக்கும் அதிரையிலிருந்து ரமலான் சிறப்பு நிகழ்ச்சி இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதில் மௌலானா மௌலவி A.ஹைதர் அலி பாக்கவி சொற்பொழிவுயாற்றுகிறார். இதன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் zoom லிங்க்கை பயன்படுத்தி அனைவரும் பங்கு பெற்று, அல்லாஹ்வின் அருள் பெற வேண்டும் என American Adirai Forum அழைப்புவிடுத்துள்ளது.
செய்தி: அர அல