47
அதிரை நகராட்சியில் வார்டு வாரியாக 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி 1வது வார்டு பகுதியில் கவுன்சிலர் திவ்யா தலைமையில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பிறந்த தேதி, எடை மற்றும் உயரம் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.