66 

அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் சென்றுள்ளனர்.
அங்கு நடந்த தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அமீரக வாழ் அதிரையர்கள் தமிழக முதல்வரை சந்தித்து செல்ஃபி எடுத்து கொண்டனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.