60
துபாயில் மர்கஸ் தமிழ் மதரஸா சார்பில் குர்ஆன் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இறுதி போட்டியில் இந்தியன்ஸ் வெஃபேர் ஃபாரோம் (IWF) அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதியின் மகன் முஹம்மது ஈஸா முதல் பரிசை வென்றார்.