133
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (29.03.2022 ) செவ்வாய்க்கிழமை இன்று பள்ளி மாணவர்களால் சிறு விமானம் கட்டமைத்து பறக்க விடும் கண்காட்சி (Air Show) நடைபெற உள்ளது. அதில் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பெற்றோர்கள் தாங்கள் அமர்வதற்கு தேவையான தரை விரிப்பை கொண்டு வருமாறும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் நுழைவு பாதை செல்வதற்கு சிரமமாக இருப்பதால் மிகவும்
வயதானவர்கள் தங்கள் நலன்கருதி வருவதை தவிர்த்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Time : 4.00-5.30 PM
Venue : Imam Shafi (Rah) Sports Academy & Farm school பட்டுக்கோட்டை சாலை (EB அருகாமையில்