17
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நாடாளுமன்ற உறுப்பினர் SS பழனிமாணிக்கம் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இதனிடையே நகர்மன்ற தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள MMS தாஹிரா அம்மாள் இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சென்றார்.
அப்போது பேசிய அவர், நகர வளர்ச்சியில் கழக அரசின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும் எனவும், அதிக அக்கறையுடன் நகரின் வளர்சிக்கு பாடுபட கேட்டு கொண்டார்.