93
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று காலை 11 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.