78
தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் நடத்தப்பட்ட ஐவர் பீச் கால்பந்து தொடர் போட்டியில், பட்டுக்கோட்டை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. அதில் அதிரை வெஸ்டர்ன் (Western FC) கால்பந்து அணி வெற்றி பெற்று தமிழ்நாடு வட்டத்தில் தேர்வான அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தகுதிபெற்றது. அந்த தொடரில் வெஸ்டர்ன் (Western FC) அணி சிறப்பாக விளையாடி தமிழக அளவில் மூன்றாம் இடம் பெற்று அதிரைக்கு பெருமை சேர்த்துள்ளது.