Sunday, July 21, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு நரம்பியல் நிபுணர் வருகை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (05.04.2022) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உலக சுகாதார அமைப்பின் மூலம் “சூப்பர் ஹீரோ” மற்றும் அமெரிக்கா நரம்பியல் அகடாமியின் 2022ம் ஆண்டுக்கான “ஏ பி பேக்கர்” ஆசிரியர் அங்கிகார விருது பெற்ற மருத்துவர் டாக்டர் முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) வருகை தர உள்ளார்.
இந்த நரம்பியல் மருத்துவ முகாமில், வாதம், நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.
மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு
செல்: 94862 42324,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : காரைக்குடியிடம் வீழ்ந்தது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது மன்னை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...