Home » அதிரையில் 8 மாத இண்டெர்நெட் வெறும் இவ்வளவு தானா?? இரண்டு மாத இண்டெர்நெட் மற்றும் மோடம் இலவசமா??(ads)

அதிரையில் 8 மாத இண்டெர்நெட் வெறும் இவ்வளவு தானா?? இரண்டு மாத இண்டெர்நெட் மற்றும் மோடம் இலவசமா??(ads)

by Amsan
0 comment

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இண்டெர்நெட் சேவையை அதிரையில் சிறப்பாக செய்து வரும் அமிஸ் (AMISH) அதிவேக ஃபைபர் இண்டெர்நெட் நிறுவனம் கோடைகால சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி தங்களது சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு 50 எம்பிபிஎஸ் அதிவேகத்தில் அன்லிமிடட் டேட்டாவுடன் இலவச மோடம் மற்றும் இனைப்பு கட்டணம் ஏதுமில்லாமல் 8 மாதங்களுக்கு ரூபாய் ₹4999 மட்டுமே.

அதுமட்டுமின்றி தங்களின் பழைய வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு எந்த பிளான் ரீசார்ஜ் செய்தாலும் கூடுதலாக இரண்டு மாதங்களுக்கு முற்றிலும் இலவசம்.

ஃபைபர் இண்டெர்நெட் உலகில் புதிய மைல்கல்லாக விரைவில் ஓடிடி(OTT) வசதியும் அறிமுகபடுத்தபட உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த குறிகிய கால சலுகையை பயன்படுத்தி யாரும் தர முடியாத அதிரடி விலையில் தடையில்லா அதிவேக ஃபைபர் இண்டெர்நெட் சேவையை பெற அன்போடு அழைக்கிறது.

அமிஸ் (AMISH) அதிவேக ஃபைபர் இண்டெர்நெட்,
15A/1 புது தெரு (ஸ்டேட் பேங்க் எதிர்ல்),
அதிராம்பட்டிணம்.

தொடர்புக்கு: +91 7373 070 046 / +91 7373 070 600 / +91 7373 070 100

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter