
தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினத்தில் நடுத்தெருவில் இயங்கும் அந்நிறுவனத்தின்
அரேபிய மக்களின் பாரம்பரிய உடை தோப்ஸ் இப்போதெல்லாம் இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே மத்தியில் ஃபேஷனாக மாறி ஏற்றுமதி தரம் கவர்ச்சிகரமான/ மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரமலானை முன்னிட்டு அதிரையில் A.A ஜெனரல் ட்ரடேர்ஸ் தோப்ஸ் மற்றும் பல பொருள்களுடன் வியாபாரம் செய்து வருகிறோம் மேலும் , இந்த தோப்ஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கிடைக்கும்
அனைத்து வண்ணங்களிலும் கைலிகளும், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தொப்பிகளும், ரூஹ்ஹப்ஜா, அத்தர்கள், பகூர் ஸ்டிக், கோகனட் பவுடர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட டேங்க் பவுடர் விற்பனை செய்யப்படுகிறது, பகூர் ஸ்டிக் நமதூரில் கொசு தொல்லைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
3 தோப்ஸ் வாங்கி கூடுதல் தள்ளுபடி பெறுங்கள்! ஈத் அல்-பித்ர் வரை சலுகை செல்லுபடியாகும்!
தொடர்புக்கு : முகமது நயீம் – 9944076743
நடுத்தெரு கீழ்ப்புறம் அதிராம்பட்டினம்




