அதிராம்பட்டினம் நகர்ம்னற தலைவராக MMS தாஹிரா அம்மால் அப்துல் கறிம் பொறுப்பு ஏற்றுள்ளார்.
அரசியல் பின்புலமும், அதிகாரிகளின் நட்பை கொண்டுள்ள இக்குடும்பத்தினர் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது நகர சேர்மனின் கோரிக்கையாக MMS அப்துல் கறிம் தெரிவித்தாவது, அதிரை நகருக்கு சுகாதாரமான குடிநீர், பாதாள சக்கடை திட்டம்,புதிய நகராட்சி நிர்வாக அலுவலகம்,பேருந்து நிலையம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது ஆட்சியர் இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க ஆவண செய்வதாக கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது MMS குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.