62
அல்கரீம் பின், ஒரு ஈஸா இலக்கு
(Alkareem Bin an ESA Mission) சார்பில் அதிரையில் தக்வா பள்ளி, புதுப்பள்ளி, முகைதீன் பள்ளி, ரஹ்மானியா பள்ளி ஆகியவற்றில் பழைய கிதாப்களை சேகரிக்க சிறப்பு ட்ரம் வைக்கப்பட்டுள்ளன. அதில் சேகரிக்கப்பட்ட 2500க்கு மேலான கிதாப்களில் 1000 கிதாப்கள் பிறர் பயன்படுத்தும் வகையில் இருப்பதை கண்டறிந்து 38
கிதாப்களை கல்லூரி நூலகத்திற்கும், 500 கிதாப்களை வீடுகளுக்கும் கொடுத்துள்ளனர். 200 கிதாப்களை பள்ளிக்கூடங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் சிதளமடைந்த பிற கிதாப்களை கண்ணியமான முறையில் அகற்றினர். இந்த உன்னத பணியை இளைஞர்கள் முன்னின்று செய்து வருவது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.