Home » அமெரிக்காவாழ் அதிரையர்களின் இப்தார் விருந்து! நாளையத்தினம் அனைவரும் பங்கேற்க அழைப்பு!!

அமெரிக்காவாழ் அதிரையர்களின் இப்தார் விருந்து! நாளையத்தினம் அனைவரும் பங்கேற்க அழைப்பு!!

0 comment

வரும் ஞாயிறு ( ஏப்ரல் 17ம் தேதி) அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள Fairfield மஸ்ஜித் அல் நூர் பள்ளிவாசலில் இப்தார் விருந்துக்கு American adirai forum, (San Francisco Bay Area branch ) ஏற்பாடு செய்துள்ளது. அதுசமயம், இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு அதிரை மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் வர வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, அதிரையர்களின் சங்கமம் , கலந்துரையாடல் தடை பட்டிருந்தது. இதன் மூலம் நம் மக்களின் சங்கமம் மற்றும் கலந்துரையாடலுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக American adirai forum தெரிவித்துள்ளது.

குறிப்பு:
உங்கள் வாகனங்களை அருகில் உள்ள இடங்களில் park செய்யும்படி கேட்டு கொள்கிறோம். பள்ளிவாசல் parking lot விருந்துக்கான ஏற்பாடுக்கென பள்ளிவாசல் நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

தகவல் அப்துல் ரவூப்
செய்தி அ ர அ ல

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter