58
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொய்யான தகவல்களை கூறி ஆடியோ வெளியிட்ட அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை இயக்குநரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் நாகூர் மீரான் புகார் மனு அளித்துள்ளார். சென்னையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் காவல்துறை இயக்குனரை சந்துத்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.