Wednesday, February 28, 2024

மரண அறிவிப்பு-(முகைதீன் குப்பை)

Share post:

Date:

- Advertisement -

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எம் .முகைதீன் குப்பை அவர்களின் மகனும்,மர்ஹும் முகமது இஸ்மாயில் அவர்களின் மருமகனும் எம்.முகமது இபுராகிம்,எம்.சேக் பரிது அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சேர்ந்த மர்ஹீம் முகமது தக்பீர் அவர்களின் எஸ்.புஹாரி,எ.அப்துல் ரசிது இவர்களின் மாமனாரும் எம்.ஹாஜி முகமது அவர்களின் தகப்பானாருமாகிய,எம்.டீ கடை முகைதீன் கனி அவர்கள் இன்று இரவு 9 மணியளவில் வஃபாதாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9மணியளவில் பெரிய ஜீம்மா பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அட கால்வாய் மூடியை கூட விட்டு வைக்காதே கவுன்சிலரின் கணவர்! காவல்துறையில் பொதுமக்கள் புகார்!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் 12வது வார்டு வாய்க்கால் தெரு பகுதியில் ரஹ்மானிய...

தஞ்சை தொகுதியை கேட்கும் S.H.அஸ்லம்!

நாட்டில் விரைவில் நடக்க இருக்கும் 18வது மக்களவை பொதுத் தேர்தலுக்கு அனைத்து...

மரண அறிவிப்பு:முகமது ரியாஸ் (வயது 21)அவர்கள்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.கே.அபு சாலிஹ்,...

தேர்தல் களம் 24 : சுயேட்சையாக களமிறங்குகிறார் தடா ரஹீம் ? – பரபர அரசியலில் ராமநாதபுரம் !

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய...