13
நடுத்தெரு கீழ்ப்புறம் அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹீம் செ.கு.நெ ஹாஜி சேக்முகம்மது அவர்களின் மகளும் மர்ஹும் செ.கு நைனா முகமது அவர்களின் மனைவியும் மர்ஹும் ஹாஜி செ கு நெ அப்துல் கறிம் ,மர்ஹும் செ.கு.நெ ஹாஜி முகைதீன் அப்துல் காதர், ஹாஜி செ.கு. நெ முகமது மீரா சாஹிப் இவர்களின் சகோதரியும் ஹாஜி N.M. அமானுல்லா அவர்களின் தாயாருமான ஹாஜிமா உம்மல் பஜிரியா அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 12 மணிக்கு மரைக்க பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மரணித்த அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.