103
எச்.ராஜாவின் சொந்த ஊர் மக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலை வசதி அமைத்து கொடுத்த பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களை (23.04.2022) நேரில் சந்தித்து அம்மாப்பேட்டை ஒன்றியம் அகரமாங்குடி கிராம அக்ரஹார பிரமுகர்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தாம் எழுதிய நபிகளாரின் சமூக உறவு நூலை அவர்களுக்கு வழங்கினார்.
அகரமாங்குடி கிராமம் எச். ராஜா’வின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.