பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹும் மீ.இ.ஷாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.சேகுதாவுது (கிராணி) அவர்களின் மருமகனும், N.நிஜார் அகமது, கொட்டாபுளி என்கின்ற N.சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாரும், புதுப்பட்டினம் அஷ்ரஃப் அலி, முத்துபேட்டை அஜீஸ்கான் ஆகியோரின் மாமனாருமாகிய மு.இ. நெய்னா முஹம்மது அவர்கள் இன்று(26/04/22) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(26/04/22) மாலை 3:30 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.