20
அதிராம்பட்டினம் மெயின்ரோட்டிக் ஜாமிஆ அல் அமீன் பளளியில் இன்று கதமுல் குர்ஆன் எனும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது அதில் முகம்மது இத்ரீஸ் காஷிஃபி கலந்து கொண்டு மார்க்க சிறப்பு பயான் செய்தார்.
இதில் சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைவாசிகளின் விடுதலைக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்று கணக்கானோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.