54
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷவ்வால் பிறை சனிக்கிழமை காணப்படவில்லை என பிறை கமிட்டி தெரிவித்திருக்கிறது..
மே 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரமழானின் கடைசி நாளாகவும், திங்கள்கிழமை மே 2 ஈத் அல் பித்ரின் முதல் நாளாகவும் இருக்கும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிறை கமிட்டி கூறியுள்ளது. அமீரகம் உள்ளிட்ட அரபுலகத்தில் இன்று பிறை தென்படவில்லை ஆதலால் 30 நோன்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.