45
அதிராம்பட்டினம் நகராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ரமலான் பெருநாள் வாழ்த்து கடிதத்தில் சங்கை மிகுந்த மாதமான ரமலானில் இறைவனின் அருளை வேண்டி ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் வெகுமதியாக ஈகை திருநாளை கொண்டாடி மகிழும் இத்தருணத்தில் நாங்கள் சார்ந்துள்ள திமுகழக சார்பில் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருக்கின்றனர்.