64 









அயலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஈத் பெருநாள் சந்தோச பெருக்குடன் கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பாக ஆஸ்திரேலிய வாழ் அதிராம்பட்டினம் இன்று ஈகை பெருநாளை இன்புற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிட்னி லக்கம்பா மாகாண அதிரை வாசிகள் கலந்து கொண்ட பெருநாள் தொழுகையில். லக்கம்பா பகுதி CM கிவின் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.
அப்போது இஸ்லாமியர்களின் இந்த ஈகை திருநாள் நிகழ்வில் கலந்து கொள்வதில் கலந்து கொண்டு உரையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தொழுகைக்கு பின்னர் அதிரைமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.