230
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை ஆசாத் நகரில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் கீழ் செயல்பட்டு வரும் ரஹ்மத் தவ்ஹீத் மர்கஸிருக்கு நீதிமன்ற உத்தரவின் காரணமாக அரசு அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை மர்கஸிருக்கு சீல் வைக்கப்பட்டது.இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.