54
புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகளும் குஞ்சி வீட்டை சேர்ந்த ஏ ஷாகுல் ஹமீது மஎஹும் A நெய்னா முஹம்மது மர்ஹும் A மஹம்மது இப்ராஹீம் A ஃபாருக் இவர்களின் சகோதரியும் ஓடாவி குடும்பத்தை சார்ந்த M பாருக் அவர்களின் மனைவிம்,முஹைதீன் பக்கீர் அவர்களின் மாமியாரும் சாதிக பாட்ஷா,ஹாஜா பகுருதீன்,இக்பால்,நசீர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஜுலைஹா அம்மாள் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நாளை காலை 10மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு துஆ செய்யவும்.