அதிரை
கடந்த 09/11/2017 வியாழக்கிழமை அன்று.
இந்தியன் வங்கி அருகில் அல் சனா பள்ளி வளாகம் மக்தூம் பள்ளி வாசலுக்கு அருகாமையில்.
AMEER HELTH WELTH CENTER என்ற பெயரில் உதயமாகியது.
இந்த செண்டர்க்கு பிரதி வாரம் வியாழன் கிழமை தோறும் மூலிகை மருத்துவர்கள் வருகை புரிகிறார்கள்.
பார்வை நேரம் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்.
இவ் அறிய வாய்ப்பியினை அனைவரும் பெற்றுக் கொள்ளவும்.
காலகாலமாக மருந்து உட்க்கொள்பவர்கள் அல்லாஹ்வின் உதவியால் இம் மூலிகை மருத்துவத்தின் மூலம் முழு நிவாரனம் பெறலாம் என்பதை இந்த ஸ்தாபனத்தின் உரிமையாளர்கள் கூறிக் கொள்கிறார்கள்.
கேவா தயாரிப்பான பின் விளைவுகள் ஏற்ப்படாத இரசாயன கலப்படம் செய்யாத மூலிகையை மட்டும் கொண்டு உற்ப்பத்தி செய்யும் மருந்துகளும், அலகு சாதனங்களும் விற்ப்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் வாங்கும் ஒரு பொருலோடு மற்றொன்று இலவசம்.
இதன் உரிமையாளர்கள்.
H.M. அப்துர் ரஹ்மான்.(ஆலிம்)
M. சேக் நசுருதீன் (ஆலிம்)
இவர்களால் பங்குதாரர்களாக ஆரம்பிக்கப்பட்டு நடத்தி வருகிறார்கள்.
ஊரிலேயே வியாபாரம் செய்யும் இவர்களை ஆதரித்து அவர்களின் ஸ்தாபனத்தை வளர்ச்சி பெற செய்வோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.
9788204554
8144443086
8072675784
அதிரை மூலிகை மருத்துவம் மருந்தகம்.
98