29
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகி ரஹ்மத்துல்லா ஹிஜாப் போராட்டமொன்றில் நீதிபதிகளை அவதூறாக பேசியதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இதனால் சிறையில் அடைக்கப்பட்டார் ரஹ்மத்துல்லாஹ்,இந்த நிலையில் ததஜ மானில் நிர்வாகம் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தது,இதனை விசாரனைக்கு ஏற்று கொண்ட நீதிபதி ரஹ்மத்துல்லா நீதிபதிகளை தவறுதலாக பேசிய குற்றத்திற்காக தேசிய நாளிதழ்கள் உள்ளிட்ட தமிழ் நாளிதழ்களில் வருத்தம் தெரிவித்து கடிதம் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.