55
அதிரையில் நகர தலைவர் R.M.நெய்னா முஹம்மது இல்லத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஏழைக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமுமுக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நசுருதீன் சாலிகு, கீழத்தெரு ஜமாஅத் தலைவர் ஜியாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்வாதார உதவிகள் வழங்கினார்களை வழங்கினர்.