Friday, September 13, 2024

மரண அறிவிப்பு (சுபைதா அம்மாள் அவர்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த (மர்ஹூம்) முஹம்மது மின்னார் அவர்களின் மகளும், ஒரத்தநாட்டை சேர்ந்த (மர்ஹூம்) முஹம்மது உசேன் அவர்களின் மனைவியும்

(மர்ஹூம்) ஹயாதுல்லாஹ் (மர்ஹூம்) குழந்தை சேக்காதி இவர்களின் சகோதரியும் முஹமது சேக்காதி அவர்களின் தாயாரும் ஒப்பு (எ) முஹம்மது மஸ்தான் அவர்களின் மாமியாரும் அசாருதீன் அவர்களின் உம்மம்மாவும் ஜாபிர் உசேன் அவர்களின் வாப்புச்சியுமாகிய

சுபைதா அம்மாள் அவர்கள் நேற்று இரவு 9 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து

ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.

தகவல் : TIYA

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அமீரகத்தில் கலக்கும் அதிரையர் இர்ஃபான் அலி – கைப்பந்தாட்ட நாயகன் விருதை...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியில் பிரபல வீரர்களை பந்தாடிய இர்ஃபான் அலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டியில் கர்நாடக அணியின்...

நாற்றமெடுக்கும் நாதக விவகாரம் – ஹிமாயூன் கபீரால் காணாமல் போகும் கட்சி...

நாம்தமிழர் என்ற கட்சி எப்படி அசுர வேகத்தில் வளர்ந்ததோ அதே அசுர வேகத்தில் வீழ்ச்சிக்கும் சென்று கொண்டுள்ளன. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக...

அதிரை நகராட்சியில் தொடரும் விதிமீறல் :மூடி மறைக்கப்பட்ட டெண்டர் நிறுத்திவைப்பு.

அதிராம்பட்டினம் நகராட்சியில் விதிமுறைகளுக்கு மாறாக டெண்டர் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பொது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு மேற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img