58
கீழத்தெருவை சார்ந்த மர்ஹும் SMA.அப்துல் வாஹிது அவர்களின் மகனும்
இபுறாஹிம்ஸா அவர்களின் மருமகனும்
நெய்னா முஹம்மது, நூர் முஹமது, ஹாஜா நஜ்முதீன், முஹம்மது முஹைதீன் ஆகியோரின்
சகோதரரும்
அப்துல் அப்ஸினின் தகப்பனாருமாகிய
பகுருதீன் அவர்கள் இன்று அதிகாலை வபாதகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜீம்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
இவரின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸில் அல்லாஹ் நுழையச்செய்வானாக,