34
நாள் :20-05-2022
பழைய போஸ்ட்டாபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹும் தென்னம் பிள்ளை அகமது ஹாஜா அவர்களின் மகனும், பி.மு.சி மீரா லெப்பை அவர்களின் மருமகனும் மர்ஹும் தாஜ் முகம்மது, மர்ஹும் அப்துல் ஹக்கிம்,கிஜார் முஹம்மது அவர்களின் சகோதரும், மர்ஹும் முகம்மது ரஹ்மத்துல்லா, உமர் அலி, அப்துல் ஹக் ஆகியோரின் மாமனாரும், நெய்னா முகம்மதுவின் தகப்பனாருமாகிய பறக்கும்படை என்கிற ஜமால் முஹம்மது வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நாளை காலை 8மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மறைந்த அன்னாரின் பிழைகளை மன்னித்து உயரிய சுவனம் கிடைக்க பிரார்த்திப்போம்.